Thenann mrapadi தென்னன் மரபடி (தென்ன மரவாடி)

ஈழத் தமிழர்களின் பூர்விக கிராமங்களில் ஒன்று.

Monday, 23 May 2011




































Posted by ilakkiyamalar at 09:58 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, 13 May 2011




































Posted by ilakkiyamalar at 23:00 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Home
Subscribe to: Posts (Atom)

தென்னமரவாடி

தென்னமரவாடி
கிழக்கு மாகாணத்தின் வடக்கெல்லையில் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை நகரிலிருந்து வடக்கே 73 கிலோ மீற்றர் தூரத்தில் தென்னமரவடி கிராமம் அமைந்துள்ளது. வடமாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் எல்லையாக இக்கிராமமே உள்ளது. கிராமத்தில் தென்னமரவடிப்பிள்ளையார் கோயில் ஒன்று உண்டு. ஆலயத்திற்கு கிழக்கு திசையில் கடற்கரையோரமாக மலை ஒன்றில் சிவன் கோயில் ஒன்று இருந்ததற்கான அடையாளமாக சிதைந்த உருவங்களும் இடிபாடுகளும் காணப்பட்டன. சைவ தமிழ்ப்பிரதேசமான தென்னமரவடி என்ற கிராமம் பண்டைக்காலத்தில் தென்னன்-மரபு-அடி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும் பின்னர் அது திரிந்து தென்னமரவடி ஆக அழைக்கப்பட்டு வரலாயிற்று என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

Followers

Blog Archive

  • ▼  2011 (2)
    • ▼  May (2)

About Me

ilakkiyamalar
View my complete profile
Awesome Inc. theme. Powered by Blogger.